Pages

Subscribe:

Ads 468x60px

Showing posts with label புதிய பெயர். Show all posts
Showing posts with label புதிய பெயர். Show all posts

Wednesday, December 28, 2011

பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்.....


1.டச்சு கயானா — சுரினாம்.
2.அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா — எத்தியோப்பியா
4.கோல்டு கோஸ்ட் — கானா
5.பசுட்டோலாந்து — லெசதொ
6.தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா
7.வட ரொடீஷியா — ஜாம்பியா
8.தென் ரொடீஷியா — ஜிம்பாப்வே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் — ஐவரி கோஸ்ட்
11.சாயிர் — காங்கோ
13.சோவியத்யூனியன் — ரஷ்யா
14.பர்மா — மியான்மர்
15.கிழக்கு பாக்கிஸ்தான் — பங்க்களாதேஷ்
16.சிலோன் — ஸ்ரீலங்கா
17.கம்பூச்சியா — கம்போடியா
18.பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்
19.மெஸமடோமியா — ஈராக்
20.சயாம் — தாய்லாந்து
21.பார்மோஸ — தைவான்
22.ஹாலந்து — நெதர்லாந்து
23.மலாவாய் — நியூசிலாந்து
24.மலகாஸி — மடகாஸ்கர்
25.பாலஸ்தீனம் — இஸ்ரேல்
26.டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா
27.சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்
28.அப்பர் பெரு — பொலிவியா
29.பெக்குவானாலாந்து — போட்ஸ்வானா