Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, February 5, 2012

Flash Player Pro- software free......


Flash Player Pro version 5, இந்த மென்பொருள் பிளாஷ் கோப்புகளை திறப்பதற்கு உதவும். பிளாஷ் கோப்புகள் என்றால் என்ன? என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். சுருக்கமாக சொல்கிறேன், தெரியாதவர்களுக்கு புதிய தகவலாகவும் தெரிந்தவர்களுக்கு இந்த மென்பொருள் உதவியாகவும் இருக்கும் என நம்புகிறேன். நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை திறந்து பார்க்க நம் கணினியிலே மென்பொருள்கள் இருக்கும், அத்தகைய புகைப்படங்கள் JPG, PNG, BMP இப்படிபட்ட போர்மட்-களினால் ஆனது. இப்படிபட்ட புகை படங்கள் ஆடாது,அசையாது. ஆனால் மேலும் சில கோப்புகள் பிளாஷ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் SWF,GIF இந்த போர்மட்-களில். ஆம் சில இணையதளங்களில் பார்த்திருப்போ banner-கள் மாறி-மாறி வரும். cartoon-கள் இங்கும் அங்கும் அசையும். இப்படிப்பட்ட file-களை swf என்போம். இணையத்தில் பார்த்திருக்கிறோம் சரி, நம் கணினியில் இப்படிப்பட்ட file-களை திறக்க முடியுமா? நிறைய கணினியில் முடியாது, காரணம் இப்படிப்பட்ட SWF file-களை சுலபமாய் திறக்க நான் இன்று வெளியிடும் இந்த மென்பொருள் வழிவகுக்கும். நீங்கள் முழுமையாய் பயன்படுத்த registration code இணைத்துள்ளேன்.



Flash Player Pro V5 Final + Serial Code below;

No comments:

Post a Comment