Expert Village: இதன் இணையதளமுகவரி http://www.expertvillage.com/ என்பதாகும் இது எந்தவொரு செயலையும் மற்றவர்களின் துனையில்லாமல் நாமே எவ்வாறு செய்வது என சுயமாக கற்றுக்கொள்வதற்கான மிகப்பெரிய இணையதளமாகும் இந்த தளத்தில் ஏராளமான தலைப்புகளில் ஆயிரக்கணக்கான ஒளிஒலிகாட்சியில் பயிற்சிகள் உள்ளன
LearnThat.com: இதன் இணையதளமுகவரி http://www.learnthat.com/ என்பதாகும் இந்ததளமானது வியாபாரம், நிதி ,வீட்டு பராமரிப்பு, கணினி, இதர தெழில்நுட்பம் போன்றவைகளுக்கான பயிற்சியை பெறுவதற்கு உதவுகின்றது
Koonji: இதன் இணையதளமுகவரி http://www.koonji.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் எதனையும் மிகசுலபமாக அறிந்துகொள்ளவும் தெரிந்தகொள்ளவும் முடியும்
SuTree: இதன் இணையதளமுகவரி http://www.sutree.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் நமக்குதெரியாததை தெரிந்துகொள்ளவும் நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கவும் முடியும் .
VideoJug: இதன் இணையதளமுகவரி http://www.videojug.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் பின்னல்தொடர்பான அனைத்து வகை பயிற்சிகளையும் காட்சியாக கண்ணால் கண்டு செயல்பயிற்சி பெறமுடியும்
FindTutorials.com: இதன் இணையதளமுகவரி http://www.findtutorials.com/ என்பதாகும் இந்ததளமானது கல்வி, பொழுதுபோக்கு ,சிறுதிட்டங்களை உருவாக்குதல் என்பன போன்றஅனைத்துவகை பயிற்சிகளையும் பெறஉதவுகின்றது
TrickLife: இதன் இணையதளமுகவரி என்பதாகும் இந்ததளத்தின் மூலம் நம்முடைய வாழ்க்கையை உடல்நலத்தை மனநலத்தை மேம்படுத்திகொள்ள முடியும்
Instructables: இதன் இணையதளமுகவரி http://www.tricklife.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் பயனாளர் விரும்பும் எந்த வகைபயிற்சியையும் இதில் உள்ள ஒலிஒளி காட்சி மூலம் பெறமுடியும்
MyTutorials: இதன் இணையதளமுகவரி http://www.mytutorials.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் நாம் விரும்பும் பயிற்சியை தேடி பெற்று கற்றுக்கொள்ள முடியும்
Tutorial Ninjas:இதன் இணையதளமுகவரிhttp://tutorialninjas.net/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் சேமிப்பு தொடர்பான அனைத்து பயிற்சி படிப்புகளும் பெறமுடியும்
Hodder Education: இதன் இணையதளமுகவரி http://www.hoddereducation.co.uk/SelfLearningஎன்பதாகும் இந்ததளத்தின் மூலம் விளையாட்டு உடல்நலம் இசை போன்ற வகைகளில் சுயமாக கற்றுக்கொள்வதற்கான பயிற்சிகளை பெறமுடியும்
Sofia: இதன் இணையதளமுகவரி http://sofia.fhda.edu/index.htm என்பதாகும் இந்ததளத்தின் மூலம் ஆழ்ந்த அறிவுபூர்வமான கருத்துபரிமாற்றங்கள் இலவசமாக பெறமுடியும் நிரல்தொடர் எழுதுவதற்கான பயிற்சி, அச்சுக்கோற்பு பயிற்சி,புவியியல் தொடர்பான படிப்புகள் இத்தளத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன
I Can Learn Anything:இதன் இணையதளமுகவரி http://icanlearnanything.com/ என்பதாகும் இதுஒரு கட்டண தளமாகும் ஆயினும் சமூகம் தொடர்பான ஏராளமான பயிற்சிக்கான ஒலிஒலி காட்சி சாதனங்கள் இங்கு கிடைக்கின்றன
Wikiversity: இதன் இணையதளமுகவரி http://en.wikiversity.org/wiki/Wikiversity:Main_Page என்பதாகும் இந்ததளத்தில் 10,000 அதிகமான பயிற்சிக்கான ஒலிஒலி காட்சிகள் கட்டளைகள் இலவசமாக கிடைக்கின்றன
No comments:
Post a Comment