Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, January 18, 2012

பேஸ்புக்கின் சர்வர்கள் ............


மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது பேஸ்புக்…பெரும்பாலான மக்கள் பேஸ்புக்குடன் இணைந்து இருக்கிறார்கள்…
உங்களின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள், தகவல்கள் என்று ஏராளமான தகவல்களைத் தாங்கி இருக்கும் பேஸ்புக்கின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று நீங்கள் யோசித்தது உண்டா?
ஆம், அதி உச்ச பாதுகாப்பில் தான் பேஸ்புக் சேர்வர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பேஸ்புக்கின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான மார்க் ஸூக்கர்பெர்க் சேர்வர்களின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி தனது ஆலோசகர்களுடன் ஆலோசித்து சேவர்களின் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளார்.
யாராலும் இலகுவில் தகவல்களை திருடி எடுக்க முடியாதபடி வடிவமைத்துள்ளார்.
இன்றைய நிலையில் பேஸ்புக்கின் பாதுகாப்பு தான் உலக மக்களின் பாதுகாப்பாக மாறிவிட்டது..
மில்லியன் கணக்கான மக்களின் தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் காணொளியாக உங்கள் முன்…

No comments:

Post a Comment