கல்வியில் கணக்கு எப்படி முக்கியமோ அதுபோல் கணக்குக்கு கால்குலேட்டர் முக்கியம். +2 வில் ஆரம்பித்து இன்ஜினியரிங் படிப்பு வரை கால்குலேட்டர் நமது அன்றாட பயன்பாட்டுக்கு வந்துவிடுகின்றது.கம்யூட்டரில் பல கால்குலேட்டர்கள் இருப்பினும் இந்த இன்ஜினியரிங் கால்குலேட்டர் சிறந்ததாக உள்ளது.
3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் File.Std.Eng.Binary.Magnetics.Tri.Convert என பலடேப்புகள் உள்ளது.நாம் விரும்பும் டேபினை தேர்வுசெய்துகொள்ளலாம்.இதில் View என்பதினை கிளிக் செய்ய பெரிய அளவில் விண்டோ கிடைக்கும. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
download
No comments:
Post a Comment